ஐ.பி.எல். கிரிக்கெட்: ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்குமா டெல்லி?

தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வி கண்ட இளம் வீரர்களை கொண்ட டெல்லிடேர்டெவில்ஸ் அணி, முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்தை வென்றதன் மூலம் தங்களின் தோல்விப்பயணத்துக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்தது. 9 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி, எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் நடையை கட்ட வேண்டியது தான். எனவே இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. … Continue reading ஐ.பி.எல். கிரிக்கெட்: ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்குமா டெல்லி?